எக்ஸாம் டைரி (Exam Dairy)




                                                     
                                                    (art courtesy :Neil Gaiman)

இந்த வாழ்க்கை
வாழ்ந்து வாழ்ந்து அலுத்து விட்டது

காலை நான்கு மணிக்கு 
அலார சத்தத்தின் 
விகார முகத்தில் விழித்து 
முனுசாமி டீக்கடைக்கு 
முதல் போணியாகி 
பாடங்களைப்  படித்து 
படித்ததை மறந்து 
மறுபடியும் மறப்பதற்காக படித்து ...

இந்த வாழ்க்கை
வாழ்ந்து வாழ்ந்து அலுத்து விட்டது .

(கல்லூரி ஆண்டு மலருக்காக எழுதியது -1994)

Comments

Popular posts from this blog

Ok Kadhal Kanmani!

Lage Raho Munna Bhai – “GandhiGiri” a modern tribute to Mahatma

Ragging: When My Heart Skipped A Few Beats!